Find your Best Life Partner with Our Matrimony Services

Terms & Conditions

Shubhiksham Matrimony

* உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஒவ்வொரு உறுப்பினரும் வழங்கப்பட்ட ID -இல் தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


*சிறந்த உறுப்பினர் விவரங்கள் மற்றும் எளிமையான குறுகிய பட்டியல்களைப் பெற, உறுப்பினர்கள் தங்கள் தற்போதைய புகைப்படத்தை புதுப்பிக்க வேண்டும்.


*சுயவிவரம் தொடர்பு கொள்ளப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் காட்டப்படும், இலவச திட்டங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே பொருந்தும்


*தளத்தின் உறுப்பினர் பல கணக்குகளை வைத்திருக்க முடியாது, அவ்வாறு இருப்பின் கணக்குகளை ரத்து செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு


*கணக்குகளைத் துஷ்பிரயோகம் செய்வது அல்லது பிற சுயவிவரங்களை மீறுதல் ஆகியவை உங்கள் பதிவை நீக்குவதற்கு அல்லது மீறுகின்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கும்.


*உறுப்பினரின் User Id மற்றும் Password எடுப்பது சட்டவிரோத வெளிப்பாடாகும்


*உறுப்பினர்கள் தளத்தில் மற்ற பயனர்களுக்கு எந்த குப்பை அஞ்சல் / செய்திகளை அனுப்ப கூடாது.


*தளத்தின் உள்ளடக்கத்தை அணுகுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை / shubhiksham matrimony.com அல்லது ஐஆர்சி போட்களை, CGI அல்லது வேறு ஏதேனும் நிரல்களைப் பயன்படுத்தி வேறு எந்த உறுப்பினருடனும் தொடர்புகொள்வதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை.


*எங்கள் இணையதளத்தில் உள்ள Register Page-ல் உள்ள அனைத்து விபரங்களையும்  உண்மையாக பூர்த்தி செய்து போட்டோ இணைத்து பதிவு செய்ய வேண்டும்


*இலவசமாக 5 ஜாதங்கங்கள் நீங்கள் தேர்வு செய்யலாம்.


*தேர்வு செய்யும் வரன்களின் விலாசம்,போன் நம்பர் வழங்கப்படும் என்பதை உறுதியாக தெரியபடுத்திக் கொள்கிறோம் .


*ஜாதகம்  & Bio-Data- பதிவு செய்யப்படும் பொழுது போட்டோ கண்டிப்பாக Upload செய்ய வேண்டும்.


*நீங்கள் தேர்வு செய்த வரன்களில் தொடர்பு கொண்டு பேசும் பொழுது வரனுக்கு திருமணமாகி இருந்தால் மட்டுமே மறு ஜாதகம் வழங்கப்படும்.மற்ற காரணங்களுக்கு நிராகரிக்கப்பட்டால் மறு ஜாதகம் வழங்கப்பட மாட்டாது என்பதனை உறுதியாக தெரியபடுத்திக்கொள்கிறோம்


*6-8 மாத காலத்திற்குள் திருமணம் நிச்சயம்.VIP Plan-ல் பதிவு செய்தவர்களுக்கு மட்டும்.இல்லையெனில் விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்கள் மனம் திருப்திப்படுமாறு(Your wish) செய்துகொடுக்கப்படும்.


*Platinum Plan-ல் பதிவு செய்தவர்களுக்கு 12 மாத காலத்திற்குள் 600 ஜாதகங்களை எடுத்துக்கொள்ளலாம்.


*Diamond Plan-ல் பதிவு செய்தவர்களுக்கு 6 மாத காலத்திற்குள் 200 ஜாதகங்களை எடுத்துக்கொள்ளலாம்.


*Gold Plan-ல் பதிவு செய்தவர்களுக்கு 4 மாத காலத்திற்குள் 70 ஜாதகங்களை எடுத்துக்கொள்ளலாம்.


*Silver Plan-ல் பதிவு செய்தவர்களுக்கு 2 மாத காலத்திற்குள் 30 ஜாதகங்களை எடுத்துக்கொள்ளலாம்.


*நீங்கள் செலுத்தும் வெப்சைட் கட்டணம் மற்றும் சேவை கட்டணங்கள் எங்களது பேங்க் அக்கௌன்ட்ல் வந்து சேர்ந்த உடன் தான் வரன்களின் விலாசம் ,போன் நம்பர் வழங்கப்படும்.


*நீங்கள் தேர்வு செய்த வரன்களுக்கு முகவரி ,போன் நம்பர் பெற்று பேசுவதற்கு முன்  மணமகன் /மணமகள்  வீட்டார் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு திருமணம் முடிக்கவும்.


*பின் வரும் பிரச்சனைகளுக்கு சுபிக்ஷம் திருமண தகவல் மையத்தின் நிர்வாகம் பொறுப்பேற்காது ,எங்களுடைய சேவை தகவல் பரிவர்த்தனை மட்டுமே என்பததையும் தெரியபடுத்தி கொள்கிறோம்.


இணைய தளத்தில் உள்ள மணமக்கள் போன் நம்பர், விலாசம்- பெற எளிய வழிமுறைகள்:

*நீங்கள் இணைய தளத்தில் பதிவு செய்தவுடன் உங்கள் முகவரிக்கு 10-வரன் விபரங்கள் -ல் COD கொரியர்   அல்லது தபாலில் அனுப்பிவைக்கப்படும்


*கொரியர் பணம் செலுத்தி வாங்க வேண்டும். வாங்கிய பின் நாங்கள் அனுப்பியுள்ள கவரை பதிவு என்னுடன் புகைப்படம் எடுத்து எங்களுடைய Whats App-நம்பருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அல்லது எங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனுப்பிவைக்க வேண்டும். உங்களுக்குரிய USERNAME AND PASSWORD உங்களுடைய WHATS APP OR Mail id அனுப்பி வைப்போம்


*உங்கள் Account Check-செய்த பிறகு 24 மணி நேரத்திற்குள்  Approval -கொடுக்கப்படும்.பின்பு எங்கள் இணைய தளத்தில்லேயே முகவரி,போன் நம்பர் பார்த்துக்கொள்ளலாம்.


*பின் மாதம் தோறும் updation செய்யும் ஜாதகங்களை நீங்கள் பார்த்து கொள்ளலாம்


*எங்களுடைய YOUTUBE CHANNEL இல் :SHUBHIKSHAM TV அதன் மூலகமாவும் உங்களுக்கு பொருந்தகூடிய ஜாதங்களை நீங்களே பார்த்து கொள்ளலாம். அணைத்து இனதவருக்கும் இன வாரியாக வீடியோ UPDATE செய்கிறோம்.(SUBSCRIBE OUR CHANNEL)


*நீங்கள் தேர்தெடுக்கும் ஒவ்வரு பதிவு எண் உடைய ஜாதகதிருக்கு RS 100 வீதம் எங்களுடைய PAYTM/Bank கணக்கில் செலுத்துமாறு கேட்டுகொள்கிறோம்


*பணம் செலுத்தியவர்கள், உடனடியாக எங்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பணபரிவர்தனை பற்றி தெரிவிக்கவும்.


*எதிர்கால மாற்றங்கள் எங்கள் தலமான shubhikshammatrimony.com காணலாம்.