* சுபிக்ஷம் திருமண தகவல் மையம் ஆனது கடந்த 2016 முதல் தொடங்கி,இந்நாள் வரை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
* அனைத்து இனத்தவருக்கும்,அனைத்து மதத்தவருக்கும் எங்களிடம் ஜாதகங்கள் உள்ளன.
* தமிழ்நாடு அரசு பதிவு பெற்ற திருமண தகவல் மற்றும் சேவை மையம். இந்தியாவின் அனைத்து இனத்தவருக்கும்,சாதியினருக்கும்,பிரிவினருக்கும்,எந்த வகையிலான திருமணத்திற்கும் திருமணம் முடித்து தருகிறோம்.
* பல்லாயிரக்கணக்கான ஜாதகங்களை திரட்டி,தற்போது இணையத்தளம் வாயிலாகவும் இச்சேவையை மேம்படுத்தி உள்ளோம்.
* நங்கள் பயோடேட்டா மற்றும் ஜாதகங்களை பதிவுசெய்த பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் முழு உடல் பரிசோதனை இலவசமாக பார்த்துத்தரப்படும் .அதில் உடல் ரீதியாக என்னனா பிரச்சனைகள் இருக்கின்றன என அறிந்து அதற்கு தகுந்தபடி வரங்களை அறிமுகம் செய்துவைக்கிறோம். இதன் மூலம் சிறந்த தம்பதியரை உருவாக்கலாம்.இதுவே எங்களின் தனிச்சிறப்பாகும்
* தங்களின் விருப்பத்தின்பேரில் ஜாதகங்களின் உண்மை நிலையை விசாரித்து தருவது எங்களின் தனிச்சிறப்பாகும்.
* இங்கு போட்டோ மற்றும் ஜாதகம் பதிந்தால் உடனே திருமணம் ஆகும் என்பது எங்களுடைய வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகும்.
*பதிவு செய்த உடன் உங்களுக்கு ஜாதகங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது .
*ஆன்லைனில் பதிந்தவர்கள் வேலை நேரத்தில் பதிவு செய்த போன் நம்பரிலிருந்து அழைத்து பதிவு எண் மற்றும் கடவுச்சொல் பெற்றுக்கொள்ளலாம் (With in 24 Hrs).
*சுபிக்ஷம் திருமண மையத்தில் பதிபவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
*சுபிக்ஷம் திருமண மையத்தில் உங்களுடைய பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படுகிறது .
*தாங்களும் தங்கள் User Id மற்றும் Password ஐ எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது .
*அவ்வாறு பகிர்ந்தால் உங்களை பற்றிய தகவல் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
*சுபிக்ஷம் திருமண மையத்தில் பதிவு செய்பவர்கள் ஆண்களாக இருந்தால் வயதும் பெண்களாக இருந்தால் வயதும் கண்டிப்பான முறையில் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.
* நல்லதே எண்ணுங்கள் !!! நல்லதே செய்யுங்கள் !!! நல்லதே நிகழும் !!!